ஃப்ரிட்ஜ்ஜில் மறந்தும் வைக்க கூடாத 6 பழங்கள்!

சில பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் அவை விரைவில் கெட்டுப் போகும் அல்லது அவை விஷமாகிவிடும்.

Pexels

அப்படி எந்த பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து, தீமை ஏற்படுத்தும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

1. வாழைப்பழம் - இதனை ஃப்ரிட்ஜிலோ அல்லது மற்ற பழங்களுடன் சேர்த்தோ வைக்கக்கூடாது.

2. தர்பூசணி - இதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழிக்கப்பட்டுவிடும்.

Pexels

3. ஆப்பிள் - ஆப்பிளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அவை விரைவில் பழுத்துவிடும்.

4. மாம்பழம் - இதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் இதில் உள்ள சத்துக்களும் அழியத் தொடங்கும்.

Pexels

5. லிச்சி - இதனை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், மேல் பகுதி பிரஷ்ஷாக இருக்கும். ஆனால் உட்பகுதி கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.

6. சிட்ரஸ் பழங்கள் - சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள பழங்களால் குளிர்ச்சியான காலநிலையில் இருக்க முடியாது.

பர்ப்பிள் கேப்பேஜ் பற்றி தெரியுமா?

Follow Us on :-