பர்ப்பிள் கேப்பேஜ் பற்றி தெரியுமா?

பர்ப்பிள் கேப்பேஜ் என்றும் ரெட் கேப்பேஜ் என்று அழைக்கப்படும் ஊதா நிற முட்டைகோஸில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா?

Pexels

பர்ப்பிள் கேப்பேஜை பச்சையாகவும், சமைத்தும், வினிகர் சேர்த்து புளிக்க வைத்தும் சாப்பிடலாம்.

பர்ப்பிள் கேப்பேஜில் ஆந்தோசயனின்கள் நிறைந்துள்ளதால் இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இதே போல பர்ப்பிள் கேப்பேஜில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இது ஜீரண சக்தியை முறைப்படுத்துகிறது.

பர்ப்பிள் கேப்பேஜில் வைட்டமின் கே, மக்னீசியம், கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகியவை இந்த பர்ப்பிள் முட்டைகோஸில் இருக்கின்றன.

இதனால் இந்த முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இது எலுமு்புகளை உறுதியாக்கும்.

முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 18 சதவீதம் அளவுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொடுகு தொல்லையா? இதோ டிப்ஸ்!

Follow Us on :-