சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் 10 பழக்க வழக்கங்கள்!

நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் உணராத 10 பொதுவான பழக்கங்களின் பட்டியல் இங்கே...

Webdunia

வலிநிவாரணிகள் அல்லது உடற்கட்டமைப்பு சப்ளிமெண்ட்ஸ் அதிகமாகப் பயன்படுத்துதல்

உணவில் தேவையை விட அதிக உப்பு சேர்த்து உட்கொள்வது

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக உண்பது

அசைவத்தை அதிகம் சாப்பிடுவது, குறிப்பாக சிவப்பு இறைச்சி

புகை பிடிக்கும் பழக்கம்

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது

போதுமான நேரம் தூங்காமல் இருப்பது

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்கள்!

Follow Us on :-