யூகிக்கவே கஷ்டமா இருக்கே? ‘யூகி’ எப்படி இருக்கு?

கதிர், நரேன், ஆனந்தி நடித்து வெளியாகியுள்ள யூகி படத்தின் விமர்சனம்!

Twitter

போலீஸ் உயரதிகாரியான பிரதாப் போத்தன் சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட, அவருக்கு உதவியாக இருந்ததாக கூறப்படும் ஆனந்தி மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.

கடந்தப்பட்ட ஆனந்தியை அரசியல் கட்சி ஒன்றில் சார்பில் நட்டியும், பிரதாப் போத்தனுக்காக டிடெக்டிவ்களான நரேனும், கதிரும் தேடுகின்றனர்.

ஆனந்தியை கடத்தியது யார்? கண்டுபிடிக்கப்போவது யார்? இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பது சுவாரஸ்யமான படமாக எடுக்கப்பட்டுள்ளது.

யூகிக்க முடியாத திருப்பங்களுடன், பரபரப்பான திரைக்கதையுடன் கதையை வேகமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ்.

கதிர், நரேன், நட்டி, ஆனந்தி என ஒவ்வொருவரும் அவர்களுக்கான கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் அனைத்தும் படத்தின் த்ரில்லர் அனுபவத்தை ஆடியன்ஸுக்கு ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது.

படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்கும்போது அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள் உடனடியாக ஆடியன்ஸால் புரிந்து கொள்ள சிரமப்படும் வகையில் உள்ளது.

நயன்தாரா டீல் செய்த டாப் 10 சர்ச்சைகள்!

Follow Us on :-