பிரபல நடிகை நயன்தாரா எதிர்கொண்ட முக்கியமான சர்ச்சைகள்!
Twitter
சமீபத்தில் தனது திருமண வீடியோவை ரிலீஸ் செய்ய நெட்ப்ளிக்ஸிடம் தொகை வாங்கி கொண்டு விதிமுறைகளை மீறி போட்டோவை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது.
திருப்பதி திருக்கோவிலுக்கு சென்ற நயன்தாரா காலில் செருப்பு அணிந்து கொண்டு சென்றதாக வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரபல தமிழ் மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாராவை நிகழ்ச்சி ஒன்றில் மோசமான வார்த்தைகளால் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
’திருநாள்’ என்ற படத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் நயன்தாராவுக்கு உதட்டு முத்தம் கொடுத்த காட்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
ஆர்யா – நயன்தாராவுக்கு திருமணம் என வெளியான பத்திரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது ‘ராஜா ராணி’ பட ப்ரொமோஷன் என தெரிய வந்தது
Twitter
நடிகர் ப்ரேம்ஜி ‘மாஸ்’ பட சமயத்தில் நயன்தாராவை ‘ஆண்ட்டி’ என அழைத்ததும், அதற்கு நயன்தாரா அவரை கண்டித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Twitter
உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தபோது அவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.
Twitter
தெலுங்கில் “ராமராஜ்யம்” படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தது சர்ச்சையானது. இதனால் 3 ஆண்டுகள் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார்.
பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல். அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டது. அவரை திருமணம் செய்து கொள்ள மதம் மாறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் ஏற்பட்ட காதல் ப்ரேக் அப் ஆனது. அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது.