நயன் பிள்ளைகளின் வாடகைத்தாய் யார்? திடுக்கிடும் தகவல்!
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Instagram - Vignesh Shivan
இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்ற மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வை திரும்பி உள்ளது.
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு, நயனின் கேரளத்து உறவினர் ஒருவர் வாடகைத்தாயாக இருந்துள்ளார் என்ற தகவல்.
அந்த பெண் என்ன உறவு அவர் யார், என்ன உறவு முறை என்றெல்லாம் தெரியவில்லை.
வாடகைத் தாயாக அந்த பெண்ணுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர் சான்றளித்துள்ளனர் என கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
kollywood
எந்த ஆங்கிள்ல பாத்தாலும் சொக்க வைக்கும் அழகு..!
Follow Us on :-
எந்த ஆங்கிள்ல பாத்தாலும் சொக்க வைக்கும் அழகு..!