எந்த ஆங்கிள்ல பாத்தாலும் சொக்க வைக்கும் அழகு..!
பிக்பாஸ் சீசன் 6-ல் பங்கேற்றுள்ள நிவா-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Instagram
பிக்பாஸ் சீசன் 6-ல் தற்போது கலந்து கொண்டிருப்பவர் நிவா என்னும் ‘நிவாஷியினி’
1998ல் சிங்கப்பூரில் பிறந்தவர் நிவாஷியினி.
சிங்கப்பூர் தமிழரான நிவாஷியினி நன்றாக தமிழ் பேசுவார்.
சிங்கப்பூரில் வெளியான வெப்சிரிஸ் ஒன்றில் உதவி இயக்குனராகவும் நிவா பணிபுரிந்தார்.
பின்னர் மாடலிங் துறையில் நுழைந்த நிவா பட வாய்ப்புகளுக்காகவும் காத்துள்ளார்.
Instagram
ஒருவரை 3 ஆண்டுகள் காதலித்து பின் பிரிந்துவிட்டதாக ஒருமுறை அவர் தெரிவித்துள்ளார்.
Instagram
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நிவாவுக்கு ஏராளமான ஃபாலோவர்கள் உள்ளனர்.
kollywood
புன்னகை அரசிக்கு 41 வயசாச்சாம்... HBD Sneha!!
Follow Us on :-
புன்னகை அரசிக்கு 41 வயசாச்சாம்... HBD Sneha!!