விக்னேஷுக்கு பர்த்டே.. நயன் குடுத்த அந்த ட்ரீட்..?

விக்னேஷுக்கு பர்த்டே.. நயன் குடுத்த அந்த ட்ரீட்..?

Twitter

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

தங்கள் திருமணம் குறித்து பேசாமல் இருந்த இவர்கள் கடந்த சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் பல திரை பிரபலங்கள் பங்கேற்க இந்த திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருமணம் முடிந்து இன்று விக்னேஷ் சிவன் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதற்காக துபாய் சென்றுள்ள விக்னேஷ்-நயன்தாரா ஜோடி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

Twitter

இதுகுறித்த வீடியோவை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அது வைரலாகியுள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை தற்கொலை

Follow Us on :-