பிரபல தமிழ் திரைப்பட நடிகை தற்கொலை

வாய்தா பட நடிகை எடுத்த சோக முடிவு

Twitter

மகிவர்மன் என்பவர் இயக்கத்தில் உருவான வாய்தா திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தீபா.

இவர் துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார்.

அவர் சென்னையில் தான் வசித்துவந்த விருகம்பாக்கம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த தீபாவுக்கு 29 வயது. இவரது தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Twitter

காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Twitter

90ஸ் இளசுகளை சுண்டி இழுத்த சிம்ரன்

Follow Us on :-