90ஸ் இளசுகளை சுண்டி இழுத்த சிம்ரன்

நடிகை சிம்ரனின் க்ளாசிக் புகைப்படங்கள், சுவாரஸ்ய தகவல்கள்!

Google

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகை சிம்ரன்

மும்பையில் பஞ்சாப் குடும்பத்தில் 1976ல் பிறந்த சிம்ரனின் உண்மை பெயர் ‘ரிஷிபாலா நவல்’

இந்தியில் 1995ல் வெளியான ‘சனம் ஹர்ஜாய்’ சிம்ரன் அறிமுகமான முதல் திரைப்படம்

அதற்கு பிறகு மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தவர் 1997ல் ‘ஒன்ஸ் மோர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Google

தமிழில் அதிகமான படம் நடித்துள்ள சிம்ரன் விஜய், அஜித், பிரசாத் உள்ளிட்ட நடிகர்களோடு அதிக படம் நடித்துள்ளார்

Google

2003ல் தீபக் பக்கா-வை திருமணம் செய்த சிம்ரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

Google

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் மட்டும் நடித்திராத சிம்ரன் சமீபத்தில் “பேட்ட” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

Google

சினிமாவை விட்டு அஞ்சலியின் புது முயற்சி! கைக்கொடுக்குமா??

Follow Us on :-