முத்தமா? தெறித்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

Twitter

திரைப்படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது, நடிப்பது, அரசியல் என உதயநிதி படு பிஸி.

அந்த வகையில் கலகத் தலைவன் திரைப்படத்தில் இருந்த முத்த காட்சி பற்றி பேசியுள்ளார்.

கலகத் தலைவன் திரைப்படத்தில் இருந்த முத்த காட்சியை இயக்குநர் கேமரா அங்கிளில் ஏமாற்றி எடுப்பார் என்று நினைத்தேன்.

ஆனால், படப்பிடிப்பின்போது உண்மையாக கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கச் சொன்னார்.

நான் முடியவே முடியாது என்று மறுத்ததால் வேறு வழியின்றி கேமரா கோணத்தில் மாற்றி எடுத்தார்.

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கிய படம் என்றாலே, சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நான் நடித்ததிலேயே வயலன்டான படம் என உதயநிதி கூறியுள்ளார்.

என் பணக்கார புருஷன் இவர்தான்... தமன்னா!

Follow Us on :-