என பணக்கார புருஷன் இவர்தான்... தமன்னா!

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.

Twitter

தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே இதுபோல் பல முறை திருமணம் என தகவல் வந்தபோது தமன்னா உடனடியாக மறுத்தார்.

ஆனால் தற்போது பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமன்னா தனது கணவரை அறிமுகம் செய்துள்ளார்.

தமன்னா தனது வேனிட்டி வேனில் இருந்து ஆண் வேடமிட்டு எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு எனது தொழிலதிபர் கணவர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

Show Time: இந்த வாரம் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

Follow Us on :-