இந்த வருடத்தின் டாப் 10 வசூல் படங்கள்! வசூல் மன்னன் யார்?

2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியாகி அதிகமான வசூல் சாதனை படைத்த டாப் 10 படங்கள்

Various Source

10. சர்தார் – தமிழ்நாடு வசூல்: 41.15 கோடி, மொத்த வசூல் : 82.52 கோடி

9. லவ் டுடே - தமிழ்நாடு வசூல்: 54.76 கோடி, மொத்த வசூல் : 83.55 கோடி

8. ஆர்.ஆர்.ஆர் - தமிழ்நாடு வசூல்: 58.48 கோடி, மொத்த வசூல் : 1,140 கோடி

7. டான் - தமிழ்நாடு வசூல்: 75.17 கோடி, மொத்த வசூல் : 114 கோடி

6. திருச்சிற்றம்பலம் - தமிழ்நாடு வசூல்: 75.88 கோடி, மொத்த வசூல் : 117 கோடி

Various Source

5. வலிமை - தமிழ்நாடு வசூல்: 102.02 கோடி, மொத்த வசூல் : 164.5 கோடி

Various Source

4. கேஜி எஃப் 2 - தமிழ்நாடு வசூல்: 105 கோடி, மொத்த வசூல் : 1,208 கோடி

Various Source

3. பீஸ்ட் - தமிழ்நாடு வசூல்: 119 கோடி, மொத்த வசூல் : 216 கோடி

Various Source

2. விக்ரம் - தமிழ்நாடு வசூல்: 212 கோடி, மொத்த வசூல் : 414 கோடி

1. பொன்னியின் செல்வன் 1 - தமிழ்நாடு வசூல்: 221 கோடி, மொத்த வசூல் : 488 கோடி

பண்டோராவுக்குள் ஒரு பயணம்! எப்படி இருக்கு அவதார் 2?

Follow Us on :-