பண்டோராவுக்குள் ஒரு பயணம்! எப்படி இருக்கு அவதார் 2?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ படத்தின் விமர்சனம்

20th Century Studios

முதல் பாகத்தில் பண்டோராவாசியாக மாறிய ஜேக் சல்லி மனிதர்களை துரத்தியடிக்கிறார்.

பின்னர் பண்டோராவின் காடுகளில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ஜேக் சல்லியிடம் மீண்டும் மனிதர்கள் குறுக்கிடுகிறார்கள்.

ஜேக் சல்லியின் பரம எதிரியான கலோனல் மைல்ஸ் க்ளோன் முறையில் மீண்டும் வர பண்டோரா ஆபத்தில் சிக்குகிறது.

இதனால் கடல் சார்ந்து வாழும் மெய்கயனா மக்களை சந்திக்கும் ஜேக் சல்லி அவர்களுடன் யுத்த பயிற்சி மேற்கொள்கிறார்.

பண்டோராவை அழிக்க வரும் மனிதர்களை பண்டோராவாசிகள் முறியடித்தார்களா? என்பது சுவாரஸ்யமான முழுநீள திரைப்படம்.

விஷுவல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை அள்ளி தூவியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்

பல கதாப்பாத்திரங்களில் சில கதாப்பாத்திரங்களே மனதில் நிற்கும் அளவு இருந்தாலும் கதை விருவிருப்பாக நகர்கிறது.

மெர்சலாக்கிய இந்திய படங்கள்! IMDb-ன் டாப் 10 படங்கள் இதுதான்!

Follow Us on :-