விஜய் படத்தில் இத்தனை வில்லன்களா? தளபதி 67!

விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்தின் வில்லன்கள் குறித்த எதிர்பார்ப்புகள்!

Twitter

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாக உள்ள அடுத்த படம் ‘தளபதி 67’.

இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாகவும், இந்த படத்தில் 6 முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் வில்லன்களாக நடிப்பதாக தகவல்.

அதன்படி, பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன் இதில் வில்லனாக நடிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

கேஜிஎஃப்பில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் இணைய உள்ளதாக பேச்சு

சமீப காலமாக பல படங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் மேனனும் இதில் ஒரு வில்லனாக நடிக்கிறாராம்.

Twitter

அடுத்து இயக்குனர் மிஷ்கினும் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

Twitter

தற்போது இன்னொரு முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் விஷாலை நடிக்க வைக்க பேசி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

Twitter

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா

Follow Us on :-