கல்யாணம் பண்ணிக்கோங்க சிம்பு! நடிகை கோரிக்கை

வெந்து தணிந்தது காடு பட நடிகை சித்தி இட்னானி

Instagram: siddhi idnani

சிம்பு நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்தவர் சித்தி இட்னானி.

குஜராத் மாடல் மற்றும் நடிகையான இவர் ’க்ராண்ட் ஹாலி’ என்ற படத்தில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தெலுங்கில் சில படங்கள் நடித்தவர் ‘வெந்து தணிந்தது காடு’ மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்

ஒரு ரோஜாப்பூவை எந்த நடிகருக்கு தருவீர்கள் என கேட்டதற்கு ”அதற்கு தகுதியான பேச்சிலர் சிம்புதான்” என கூறியுள்ளார்.

மேலும் ’சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Instagram: siddhi idnani

சித்து இட்னானி தற்போது “நூறு கோடி வானவில்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Instagram: siddhi idnani

ஹீரோவும் நானே, வில்லனும் நானே - Naane Varuven teaser out!!

Follow Us on :-