ஹீரோவும் நானே, வில்லனும் நானே - நானே வருவேன் டீசர்!!

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Twitter - Dhanush

செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Twitter - Dhanush

புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி இணைந்துள்ளது.

Twitter - Dhanush

செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார்.

Twitter - Dhanush

தனுஷ் - செல்வராகவன் காம்போவில் வெறித்தனமாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது.

Twitter - Dhanush

இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம், செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என தகவல்.

Twitter - Dhanush

Actor Dhanush

Twitter - Dhanush

Actor Dhanush

Twitter - Dhanush

காந்தக் கண்ணழகி மீனாவுக்கு HBD!!

Follow Us on :-