அதிதிக்கு முளைத்த காதல்? காதலன் யார் தெரியுமா?

பிரபல இந்தி நடிகை அதிதி ராவ்க்கும் தமிழ் நடிகருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல்

Instagram

இந்தியில் அறிமுகமாகி பல மொழி படங்களிலும் பிரபல நடிகையாக உள்ளவர் அதிதி ராவ்.

தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘ஹே சினாமிகா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் நடிகர் சித்தார்த்துடன் அதிதிக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக சமீப காலமாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், அதிதியுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் “என் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Instagram

மேலும் “உங்கள் கனவுகள் அனைத்தையும் நான் பிரார்த்தனை செய்கிறேன். எப்போதும் உண்மையாக இருங்கள், எப்போதும் உங்களுக்காக” என்று பதிவிட்டுள்ளார்.

Instagram

துபாய்ல பங்களா.. பூர்ணாவுக்கு அடித்த லக்!

Follow Us on :-