துபாய்ல பங்களா.. பூர்ணாவுக்கு அடித்த லக்!
நடிகை பூர்ணாவுக்கு கணவர் கொடுத்த ஆச்சர்ய பரிசு
Instagram
தமிழில் தகராறு, கந்தகோட்டை, துரோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
இவரது நிஜப்பெயர் ஷாம்னா காசிம்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடிகை பூர்ணா நடித்துள்ளார்.
துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலி என்பவரை பூர்ணா காதலித்து வந்தார்.
சமீபத்தில் இருவரது திருமணம் நடைபெற்ற நிலையில் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Instagram
தற்போது கணவரோடு துபாயில் குடியேறி வசித்து வருகிறார் பூர்ணா.
Instagram
பூர்ணாவுக்கு அவரது கணவர் துபாயில் விலை உயர்ந்த பங்களாவை பரிசாக அளித்துள்ளாராம்.
Instagram
மேலும் 1,700 கிராம் அளவில் தங்க, வைர நகைகளையும் பரிசாக அளித்துள்ளதாக தகவல்.
kollywood
பணக்கார நடிகருடன் லிவ் இன்? கிசுகிசுவில் சிக்கிய அனு இமானுவேல்
Follow Us on :-
பணக்கார நடிகருடன் லிவ் இன்? கிசுகிசுவில் சிக்கிய அனு இமானுவேல்