தீவிரமாகும் மயோசிடிஸ்... சமந்தாவுக்கு தென்கொரியாவில் சிகிச்சை?

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Twitter

கடந்த 3 மாதங்களாக இதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையில் சமந்தா நடித்த யசோதா படம் வெளியான நிலையில் இதற்கான ப்ரோமோஷனில் மட்டும் தலைக்காட்டினார்.

இதன் பிறகு தற்போது அவருக்கு வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியானது.

மயோசிடிஸ் எனும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன.

Twitter

டாக்டர்கள் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல உள்ளாராம் சமந்தா.

Twitter

சிகிச்சை முடிந்த பின் பழையப்படிபடப்பிடிப்புகளில் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்பட சில படங்களில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Twitter

மீனாவுக்கு 2-வது திருமணமா?

Follow Us on :-