Samantha-வுக்கு தோல் வியாதி... சினிமாவுக்கு Break??

சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்.

Instagram - Samantha

சில ஆண்டுகளுக்கு முன்பு சரும பிரச்னை காரணமாக அவதிப்பட்ட அவர், 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தார்

அப்போது மணிரத்னம் இயக்கிய கடல், ஷங்கர் இயக்கிய ஐ ஆகிய பட வாய்ப்புகள் தவறவிட்டார்

தற்போது சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து சமந்தா ஒதுங்கியுள்ளார்

எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் அவர் ப்ரேக் எடுத்துள்ளதால் மீண்டும் சரும நோயால் பதிக்கப்பட்டுள்ளாரா என கேள்வி

அவருடைய நடிப்பில் பல மொழிகளில் உருவாகியுள்ள சாகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் அடுத் தடுத்து திரைக்கு வருகின்றன

சமந்தா உண்மையிலேயே ஸ்கின் அலர்ஜி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறாரா என்பது பற்றி அவரது தரப்பில் உறுதி செய்யவில்லை

அப்படி ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருந்தால் மீண்டும் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சை பெறுவார் என தெரிகிறது

விக்னேஷுக்கு பர்த்டே.. நயன் குடுத்த அந்த ட்ரீட்..?

Follow Us on :-