கோடியை தொடாத சம்பளம்: புலம்பலில் பிரியா பவானி சங்கர்?

கைவசம் பல படங்கள் இருந்தும் பிரியா பவானி சங்கர் மனவருத்தத்தில் இருந்து வருகிறாராம்.

Instagram - priya bhavani shankar

பலரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, லட்சங்களில் தான் சம்பளம் வாங்க முடிகிறதாம்.

Instagram - priya bhavani shankar

சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் லட்சங்களில் தான் சம்பளம் என்று தினந்தோறும் நொந்து கொள்கிறாராம்.

Instagram - priya bhavani shankar

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய சம்பளத்தை ஏற்ற எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.

Instagram - priya bhavani shankar

அதுமட்டுமன்றி பெரும்பாலும் துணை நடிகை கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது.

Instagram - priya bhavani shankar

இனிமேல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறாராம்.

Instagram - priya bhavani shankar

அப்பொழுதுதான் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்த முடியும் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.

Instagram - priya bhavani shankar

பொண்ணு யாரு?? கல்யாணத்துக்கு ரெடியான Harish Kalyan!

Follow Us on :-