பொண்ணு யாரு?? கல்யாணத்துக்கு ரெடியான Harish Kalyan!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்

Instagram - Harish Kalyan

இந்நிகழ்ச்சியின் மூலம் ஹரிஷ் கல்யாண் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றார்.

பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற பல படங்களில் நடித்தார்

தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை துவங்க உள்ளதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வருகின்ற அக்டோபர் 28 ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நர்மதா உதயகுமார் உடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி என ஹரிஷ் கல்யாண் தனது காதலி நிர்மலா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நிர்மலா ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஷ் கல்யாண் மற்றும் நிர்மலா பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

யார் அந்த ப்ளாக் பாந்தர்? மாற்றம் செய்த மார்வெல்!

Follow Us on :-