காமெடியவே காணோம்?? – ப்ரின்ஸ் விமர்சனம்!

சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெளியாகியுள்ள ‘ப்ரின்ஸ்’ படத்தின் விமர்சனம்

Twitter

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கி வெளியாகியுள்ள படம் ‘ப்ரின்ஸ்’

இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபொஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பிரிட்டிஷ் பெண்ணான மரியா பணிபுரிகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு மரியா மீது காதல் உண்டாகிறது. இருவர் காதலுக்கு நாடு தடையாக வந்து நிற்கிறது.

மரியாவின் காதலுக்கு அவரது வீட்டார் நோ சொல்ல, சிவகார்த்திகேயனுக்கு பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதால் பிரச்சினைகள் உண்டாகிறது.

Twitter

இந்த தடைகளை மீறி இவர்களது காதல் வென்றதா என்பதை காமெடியான ரொமான்ஸ் கதையாக உருவாக்கியுள்ளார்கள்.

Twitter

ஆனால் படத்தில் காதல் காட்சிகளும், சில காமெடி காட்சிகளும் அவ்வளவாக வொர்க் ஆகவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. திரைக்கதை மெதுவாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சிக்கு கண்டிஷன் போட்ட சன்னி லியோன்

Follow Us on :-