கவர்ச்சிக்கு கண்டிஷன் போட்ட சன்னி லியோன்

இந்தியில் கவர்ச்சி நடனங்கள் ஆடி பிரபலமான சன்னிலியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

Instagram

இந்தி படங்களில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

சக கவர்ச்சி நடிகைகள் சன்னி லியோனை படங்களில் ஒப்பந்தம் செய்ய கூடாது என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பில் கவர்ச்சியாக ஆட சன்னிலியோன் நிபந்தனை விதித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், நான் தொடர்ந்து படங்களில் குத்துப்பாடல்களில் கவர்ச்சியாக ஆடி வருகிறேன்.

படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் சின்ன பிள்ளைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன்.

ஷூட்டிங்கில் சுற்றிலும் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன் என கூறியுள்ளார்.

சன்னி லியோன்

தீபாவளி ஸ்பெஷல்: இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்!

Follow Us on :-