Weekend Releases: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!
இந்த வாரம் (நவம்பர் 25)ல் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்
ஏஜெண்ட் கண்ணாயிரம் – (தமிழ்) நடிகர்கள்: சந்தானம், புகழ், ரியா சுமன்; இயக்கம் – மனோஜ் பீதா; இசை – யுவன்சங்கர் ராஜா
பட்டத்து அரசன் – (தமிழ்) நடிகர்கள் – அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா; இயக்குனர் – சற்குணம்; இசை - ஜிப்ரான்
காரி – (தமிழ்) நடிகர்கள் – சசிக்குமார், பார்வதி அருண், அம்மு அபிராமி; இயக்குனர் – ஹேம்நாத்; இசை – டி.இமான்
பெடியா – (தமிழ், தெலுங்கு, இந்தி) நடிகர்கள் – வருண் தவான், க்ரித்தி சனோன்; இயக்குனர் – அமர் கௌசிக்
ட்ரிபிள் ரைடிங் – (கன்னடம்) நடிகர்கள் – கணேஷ், மேகா ஷெட்டி, அதிதி பிரபுதேவா; இயக்குனர் – மகேஷ் கவுடா
4 இயர்ஸ் – (மலையாளம்) நடிகர்கள் – சர்ஜானோ காலித், ப்ரியா வாரியர்; இயக்குனர் – ரஞ்சித் சங்கர்
லூயிஸ் – (மலையாளம்) நடிகர்கள் – இந்த்ரன்ஸ், திவ்யா பிள்ளை, மனோஜ் கே ஜெயன்; இயக்குனர் – ஷாபு உஸ்மான்
இட்லு மரெடுமிலி ப்ரஜநீக்கம் – (தெலுங்கு) நடிகர்கள் – அல்லரி நரேஷ், ஆனந்தி, வென்னிலா கிஷோர்; இயக்குனர் – ஏ.ஆர்.மோகன்
கார்டியன் ஆப் தி கேலக்ஸி: ஹாலிடே ஸ்பெஷல் – டிஸ்னி ஹாட்ஸ்டார்
kollywood
சோதனை மேல் சோதனை! விஜய் படங்கள் சந்தித்த டாப் பிரச்சினைகள்!
Follow Us on :-
சோதனை மேல் சோதனை! விஜய் படங்கள் சந்தித்த டாப் பிரச்சினைகள்!