இந்த வருடத்தின் கடைசி ரிலீஸ்! திரைப்படங்கள் பட்டியல்!

இந்த வருடத்தின் முடிவில் வெளியாகும் படங்களின் பட்டியல்!

Various Source

ராங்கி (தமிழ்) – நடிகர்கள்: த்ரிஷா, ஜான் மகேந்திரன், இயக்குனர்: ஆர்.சரவணன், கதை: ஏ.ஆர்.முருகதாஸ்

டிரைவர் ஜமுனா (தமிழ்) – நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், இயக்குனர்கள்: கின்ஸ்லின், அப்பாகுரு, கார்த்தி சோமசுந்தரம்

செம்பி (தமிழ்) – நடிகர்கள்: கோவை சரளா, அஷ்வின், தம்பி ராமையா, இயக்குனர்: பிரபு சாலமன்

ஓ மை கோஸ்ட் (தமிழ்) – நடிகர்கள்: சன்னி லியோன், தர்ஷா, யோகி பாபு, இயக்குனர்: ஆர்.யுவன்

டாப் கியர் (தெலுங்கு) – நடிகர்கள்: ஆடி சாய்குமார், ரியா சுமன், இயக்குனர்: சசிகாந்த்

ஜின் (மலையாளம்) – நடிகர்கள்: மீரா ஜாஸ்மின், சாந்தி பாலச்சந்திரன், ஷோபின் ஷஹிர், இயக்குனர்: சித்தார்த்

வேத் (மராத்தி) – நடிகர்கள்: ரித்திஷ் தேஷ்முக், ஜெனிலியா, இயக்குனர்: ரித்திஷ் தேஷ்முக்,

இந்த ஆண்டில் உயிரிழந்த பிரபல நடிகர்கள்!

Follow Us on :-