குழந்தை பெத்துக்கணும்... நயனுக்கு முளைத்த ஆசை??

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சந்தை மதிப்புக் கொண்டவராக நயன்தாரா இருந்து வருகிறார்.

Instagram

நயன்தாரா - விக்னேஷ் சிவனை இருவரும் 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

Instagram

திருமணம் செய்துகொண்ட அவர் புதிதாக எந்த படத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை.

Instagram

இப்போது நயன்தாராவுக்குள் புது ஆசை முளைவிட்டதாம், சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாம்.

Instagram

இந்த ஆசையை அவருடைய நெருக்கமான நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம்.

Instagram

எனவே இனிமேல் அவர் நடிப்பது சந்தேகம் எனவும் ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்து கொடுப்பாராம்.

Instagram

மேலும் பட தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார் என்றும் நெருக்கமான வட்டாரங்களில் செய்தி.

Instagram

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Instagram

ஆட்டத்தை கலைத்த ரஜினி: விவாகத்தை கைவிட்ட தனுஷ் - ஐஸ்வர்யா??

Follow Us on :-