ஆட்டத்தை கலைத்த ரஜினி: விவாகத்தை கைவிட்ட தனுஷ் - ஐஸ்வர்யா??

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் விவாகரத்து திட்டத்தை கைவிட உள்ளனர் என தகவல்.

Instagram

கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.

பிரிவை அறிவித்தாலும் மகனின் பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.

இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தாலும் அது அடுத்தக்கட்ட பிரிவை நோக்கி நகரவில்லை

இருவரின் பிரிவை ரஜினிகாந்த் விரும்பாததால் சமரசம் செய்ய முற்பட்டார் என்றும் கூறப்படுகிறது

தயாரிப்பாளர் ஒருவர் இருவரிடமும் ஒன்று சேர்வது குறித்து பேசியும் வந்துள்ளார்

9 மாத பிரிவுக்கு பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

விவாகத்தை கைவிட்ட தனுஷ் - ஐஸ்வர்யா

கோடியை தொடாத சம்பளம்: புலம்பலில் பிரியா பவானி சங்கர்?

Follow Us on :-