2nd இன்னிங்ஸுக்கு ரெடியான காஜல்!!

காஜல் இந்தியன் 2 படத்துக்கு ஒப்பந்தம் செய்த பிறகு கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் பரவியது

Instagram - Kajal Agarwal

இதனை காஜல் அகர்வால் மறுத்ததுடன் அந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதை உறுதி செய்தார்.

Instagram - Kajal Agarwal

படத்திற்காக குதிரை பயிற்சி செய்யும் வீடியோவை வலைத்தளத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்

Instagram - Kajal Agarwal

எனக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறிப்பிட்டுள்ளார்

Instagram - Kajal Agarwal

எனது உடல் முன்பு போல் இல்லை. உடலில் மீண்டும் பழைய ஆற்றலை கொண்டு வருவது கஷ்டமாக உள்ளது

Instagram - Kajal Agarwal

உடல் மாறலாம். ஆனால் ஆர்வம் எப்போதும் மாறாதது என்பதை நமக்குள் உணர்த்த வேண்டும்

Instagram - Kajal Agarwal

இருப்பினும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தனது கம் பேக்கை உறுதி செய்துள்ளார்

Instagram - Kajal Agarwal

Kajal Aggarwal

Instagram - Kajal Agarwal

வைரலாகும் “துணிவு”! படத்தின் கதை என்ன?

Follow Us on :-