வைரலாகும் “துணிவு”! படத்தின் கதை என்ன?

அஜித்குமார் நடித்து வெளியாகவுள்ள ”துணிவு”

Google

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை கதையம்சம் கொண்டது என்று முன்னதாகவே பேசிக் கொள்ளப்பட்டது.

இது பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மையான வங்கிக் கொள்ளையை தழுவி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 15 பேர் காவல் அதிகாரிகள் போல் உடை அணிந்து வங்கிக்குள் நுழைந்து ரூ.4.5 மில்லியன் பணத்தை கொள்ளை அடித்தனர்.

இந்திய வரலாற்றில் இந்த கொள்ளை மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

Google

இந்த கொள்ளையை தழுவி தான் ‘துணிவு’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

2 பங்களா வாங்கி போட்ட நயன்!! விக்கியால் வந்த மாற்றமா?

Follow Us on :-