குளோபல் சூப்பர் ஸ்டார் தனுஷ்... டாப் 10 இந்திய நட்சத்திரங்கள் இவர்கள் தான்!
ஐஎம்டிபியில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் குளோபல் சூப்பர் ஸ்டார் தனுஷ் முதலிடத்திலும், அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இதோ டாப் 10 விவரம்...