பாக்கு, வெத்தல மாத்தி பையன் வந்தாச்சு..!

நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா திருமண புகைப்படங்கள்!

Twitter

தமிழில் தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண்

இவருக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவரது திருமணம் தற்போது உறவினர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு திருமண வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

Twitter

ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Twitter

அதிதிக்கு முளைத்த காதல்? காதலன் யார் தெரியுமா?

Follow Us on :-