யார் அந்த ப்ளாக் பாந்தர்? மாற்றம் செய்த மார்வெல்!

மார்வெல் சூப்பர் ஹீரோ ப்ளாக் பாந்தர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Instagram

ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோ சாகச படங்களை தயாரித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ்.

ப்ளாக் பாந்தர் படத்தின் முதல் பாகத்தில் வாகாண்டாவின் இளவரசன் டி சாலாவாக சாட்விக் போஸ்மன் நடித்திருந்தார். கடந்த ஆண்டு சாட்விக் போஸ்மன் புற்றுநோயால் காலமானார்.

இதனால் அடுத்த ப்ளாக் பாந்தர் யார் என்ற கேள்வி எழுந்தது. சாட்விக் போஸ்மனை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்க விருப்பம் இல்லை என தெரிவித்தது மார்வெல்

டி சாலாவின் தங்கையாக வரும் ஷூரி அடுத்த ப்ளாக் பாந்தராக மாறுவதாக கதையை மாற்றி அமைத்து “வகாண்டா ஃபாரெவர்” படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லன் ரோலில் மார்வெலின் நாமோர் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது

Instagram

இந்த படத்தில் தமிழ் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் மார்வெல் ரசிகர்களிடையே வைரலாகி வரவேற்பையும் பெற்றுள்ளது. நவம்பர் 11 அன்று இந்த படம் வெளியாகிறது.

Instagram

சிங்கிள் லுக்கில் சிக்க வைக்கும் அழகு..!

Follow Us on :-