ஹன்சிகாவுக்கு திருமணம்? ரெடியாகும் 450 வருட பழைய அரண்மனை
நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Instagram
ஹன்சிகா மும்பையில் பிறந்தவர். தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்.
ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்.
ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது தொடர்பாக நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.
நடிகை ஹன்சிகா மோத்வானி
kollywood
ஒரே படத்தில் ஓவர் நைட் ஹிட்... HBD Keerthy!!
Follow Us on :-
ஒரே படத்தில் ஓவர் நைட் ஹிட்... HBD Keerthy!!