ஒரே படத்தில் ஓவர் நைட் ஹிட் ... HBD Keerthy!!

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ்.

Twitter - Keerthi Suresh

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2018 ஆம் ஆண்டு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ‘மகாநடி’ என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார்.

அனைவரையும் வியக்க வைத்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

கீர்த்தியும் சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அதில் பெண்குயின், சாணி காயிதம், மிஸ் இந்தியா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கன.

தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வனில் அண்ணாத்த படத்திற்காக அவர் நடிக்க மறுத்திருந்தார்.

கீர்த்திக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மூக்கு சர்ஜரி செய்து கொண்டது ஏன்? சுருதிஹாசன் விளக்கம்!

Follow Us on :-