ஹன்சிகா வருங்கால கணவர் இவர்தானா? எப்படி பழக்கம்?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.

Instagram

குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள்.

இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக ஹன்சிகா குடும்பத்தின் நண்பர் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது முதல் முறையாக வருங்கால கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.

பாரிஸின் ஈபிள்டவரில் தன் காதலை சோஹைல் வெளிப்படுத்த, ஹன்சிகா வெக்கத்தில் சிவக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.

ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் படத்தில் இத்தனை வில்லன்களா? தளபதி 67!

Follow Us on :-