பணக்கார நடிகருடன் லிவ் இன்? கிசுகிசுக்கு அனு இமானுவேல் பதில்
தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அனு இமானுவேல்.
Twitter
மலையாளத்தில் அறிமுகமான இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷுடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வருவதாக நடிகை அனு இமானுவேல் குறித்து கிசு கிசு கிளம்பியுள்ளது.
இது பற்றி அனு இமானுவேல் கூறும் போது, அல்லு சிரிஷுடன் காதல் என அவ்வப்போது சில மீடியாக்கள் தகவல் பரப்புகின்றன.
ஆனால் இப்போது ஒருபடி மேலே சென்று நாங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள்.
இது எல்லாமே கட்டுக்கதை. இதில் சிறிதும் உண்மை கிடையாது.
அல்லு சிரிஷும் நானும் நல்ல நண்பர்கள்தான். எங்களுக்குள் எந்த தொடர்பும் கிடையாது.
இப்போதைக்கு நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
kollywood
தெலுங்கு, தமிழில் அடியா? விஜய்யின் வாரிசுக்கு வரவேற்பு எப்படி?
Follow Us on :-
தெலுங்கு, தமிழில் அடியா? விஜய்யின் வாரிசுக்கு வரவேற்பு எப்படி?