துருவ் விக்ரம் பிறந்தநாள் – ரசிகர்களுக்கு குடுத்த ட்ரீட்!

துருவ் விக்ரமின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு குடுத்த ட்ரீட்

Instagram

ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.

நடிகர் விக்ரமின் மகனான துருவ் தனது தந்தையுடன் இணைந்து “மகான்” படத்திலும் நடித்தார்.

அடுத்ததாக துருவ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

துருவ் சமீபத்தில் தன்னுடைய யுடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது சிறுவயது ஆசைகள் மற்றும் கனவுகள் பற்றி பேசியுள்ளார்.

அதில் தான் இயக்கி, எழுதி நடித்துள்ள மனசே என்ற சுயாதீன ஆல்பத்தினை முதல் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Instagram

துருவ் விக்ரம் ரசிகர்களிடையே அவரது பிறந்தநாளில் வெளியாகியுள்ள இந்த பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

Instagram

40 வயதிலும் குறையாத கிளாமர்... 2000-களில் கலக்கிய Meera Jasmine!!

Follow Us on :-