40 வயதிலும் குறையாத கிளாமர்... 2000-களில் கலக்கிய Meera Jasmine!!

தமிழில் ரன் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்

Instagram - Meera Jasmine

பின்னர் சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர் தமிழிலும் டாப் நாயகிகள் லிஸ்டில் இருந்தார்

மீரா ஜாஸ்மின் தமிழ், மலையாள சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்

மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்

தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

ராசியில்லா நடிகை டூ நம்பர் 1 நடிகை... சபாஷ் Pooja!

Follow Us on :-