கிறிஸ்துமஸ் ரிலீஸ்! இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த வாரத்தில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

Various Source

லத்தி (தமிழ்), நடிகர்கள் – விஷால், சுனைனா, இயக்கம் – வினோத்குமார்

கனெக்ட் (தமிழ்), நடிகர்கள் – நயன்தாரா, அனுபம் கெர், வினய், இயக்கம் – அஷ்வின் சரவணன்

18 பேஜஸ் (தெலுங்கு), நடிகர்கள் – நிகில் சித்தார்த், அனுபமா, இயக்கம் – சூர்ய பிரதாப்

காப்பா (மலையாளம்), நடிகர்கள் – ப்ரித்விராஜ், அபர்ணா, ஆசிப் அலி, இயக்கம் – ஷாகி கலியாஸ்

தமாக்கா (தெலுங்கு), நடிகர்கள் – ரவி தேஜா, ஸ்ரீலீலா, ஜெய்ராம், இயக்கம் – த்ரிநாத ராவ் நகினா

Various Source

வேதா (கன்னடம்) , நடிகர்கள் – ஷிவ ராஜ்குமார், ஸ்வேதா செங்கப்பா, பரத் சாகர், இயக்கம் – ஹர்ஷா

Various Source

சர்க்கஸ் (இந்தி), நடிகர்கள் – ரன்வீர்சிங், ஜாக்குலின், பூஜா ஹெக்டே, இயக்கம் – ரோகித் ஷெட்டி

சினிமாவுக்கு டாடா பைபை ? சமந்தா முடிவும் மேனேஜர் விளக்கமும்...

Follow Us on :-