”பஃபூன்” திரைவிமர்சனம்

வைபவ் நடித்து வெளியாகியுள்ள “பஃபூன்” பட விமர்சனம்

Twitter

அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் “பஃபூன்”

காரைக்குடியில் நாடக கம்பெனியில் நடித்து வரும் வைபவ் தொழில் நலிவடைந்ததால் லாரி ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்.

உப்பை ஏற்றிக் கொண்டு வைபவ் சென்ற லாரியில் போதைப்பொருளை கண்டுபிடிக்கும் போலீஸார் வைபவ்வை கைது செய்கின்றனர்

தான் நிரபராதி என அவர் நிரூபித்தாரா? போதை பொருள் கடத்தியது யார் என போலீஸ் கண்டுபிடித்தார்களா? என்பது சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

Twitter

வைபவ் காரைக்குடி இளைஞராக தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.

Twitter

நண்பராக ஆந்தக்குடி இளையராஜாவும், நாயகி அனகாவும் தனது கதாப்பாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்கள் பிரச்சினை குறித்து ஆழமாக பேசியிருப்பது, எதார்த்தத்தை காட்டியுள்ளதும் படத்தின் ப்ளஸ்.

ஒயிட் ட்ரெஸ்ஸில் சுண்டி இழுக்கும் ரம்யா பாண்டியன்

Follow Us on :-