ஒயிட் ட்ரெஸ்ஸில் சுண்டி இழுக்கும் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளாமர் புகைப்படங்கள்

Twitter

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நாயகிகளில் பிரபலமான ஒருவர் ரம்யா பாண்டியன்.

ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் மகள்தான் இந்த ரம்யா பாண்டியன்.

பிக்பாஸ் டிவி தொடரில் பங்கேற்றது மூலமாக மேலும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

Twitter

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் அடிக்கடி போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெள்ளை உடையில் எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

எப்படி இருக்கிறது ட்ரிகர் திரைப்படம்?

Follow Us on :-