அனிகா இனிமே சின்ன பொண்ணு இல்ல! அந்த விஷயம் நடந்துட்டு!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரனுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சான்ஸ்!
Instagram
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.
தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ வெப் சிரிஸ் இவரது நடிப்பிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அனிகா 18வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் அடுத்து ஹீரோயினாகவும் மாறி ரசிகர்களை கவர உள்ளார்.
Instagram
படங்களில் கதாநாயகியாக நடிக்க முயன்று வந்த அனிகாவுக்கு இறுதியாக அந்த விஷயம் நடந்துவிட்டது.
Instagram
தெலுங்கில் தயாராகி வரும் ‘புட்ட பொம்மா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார் அனிகா.
அடுத்தடுத்து நாயகியாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் அனிகாவுக்கு. அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.
kollywood
குடும்பத்தை இணைக்கும் கபடி! பட்டத்து அரசன் எப்படி இருக்கு?
Follow Us on :-
குடும்பத்தை இணைக்கும் கபடி! பட்டத்து அரசன் எப்படி இருக்கு?