என்ன லுக்கு, என்ன கலரு!! Amala Paul-ன் Maldives Photoshoot!

நடிகை அமலா பால் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

Instagram - Amala Paul

நடிகை அமலா பால், பள்ளி படிப்பை முடிக்கும் முன்னரே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

17 வயதில் மலையாள படத்தில் நடித்த அமலா பாலுக்கு சினிமாவில் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படம் மைனா.

பின்னர் பல படங்கள் வரிசைக்கட்டி வர தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார்.

சமீபத்தில் இவர் தயாரித்து நடித்திருந்த கடாவர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது பிகினி உடையை அணிந்து பீச்சில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட மனக் காயங்களை ஆற்ற மாலத்தீவு கடற்கரை தான் நல்ல மருத்துவத்தை தருகிறது என கேப்ஷன் போட்டுள்ளார்.

Actress Amala Paul

கல்யாணம் பண்ணிக்கோங்க சிம்பு! நடிகை கோரிக்கை

Follow Us on :-