அஜித் படத்தின் தலைப்பு? ஃபர்ஸ்ட் லுக் எப்போ?

அஜித் நடித்து வரும் 61வது படத்தின் முக்கிய அப்டேட்ஸ்

Google

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் மூன்றாவது படம் ஏகே61

இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் மோகன் ஜி தனது பகாசுரன் பட பாடலை ஏகே61 ஃபர்ஸ்ட் லுக் வரும்போது வெளியிட விரும்புகிறார்.

இன்று ஏகே61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Google

இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #AK61 ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Samantha-வுக்கு தோல் வியாதி... சினிமாவுக்கு முழுக்கா??

Follow Us on :-