கமான் மஞ்சு.. லெட்ஸ் கோ டூ லடாக்

நடிகர் அஜித் – மஞ்சு வாரியர் லடாக் பைக் ரைட்

Twitter - Manju Warrier

வலிமை படத்திற்கு பிறகு தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சினிமா தவிர பைக் ரைட் மீது ஆர்வம் காட்டும் அஜித் சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்றார்.

லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார்.

பயண அனுபவம் குறித்து பேசியுள்ள நடிகை மஞ்சு வாரியர் “எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்” என கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர் – அஜித்குமார் பைக் ரைட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Twitter - Manju Warrier

அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Follow Us on :-