அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள்

Twitter

28 நவம்பர் 2004ல் கேரளாவில் பிறந்தவர் அனிகா சுரேந்திரன்.

2010ம் ஆண்டு வெளியான “கதா துடருன்னு” இவர் குழந்தை நடிகையாக அறிமுகமான முதல் படம்

இவர் மலையாளத்தில் 5 சுந்தரிகள், நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

5 சுந்தரிகள் படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் மாநில விருதை பெற்றவர்.

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் “குயின்” படத்தில் இளம் ஜெயலலிதாவாக தனது நடிப்பு திறமையை காட்டினார்.

Twitter

குட்டி குஷ்பூவின் வெற லெவல் போட்டோஷூட்!

Follow Us on :-