கைய வெச்சவன செம அடி அடிச்சேன்! ஐஸ்வர்யா லக்ஷ்மி செம ஓபன்!
தன்னிடம் தவறாக நடந்து கொண்டவரை அடித்து வெளுத்த கதையை சொன்ன நடிகை
Instagram
மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி
தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமான இவர், பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்து பலரையும் கவர்ந்துள்ளார்.
தற்போது விஷ்ணு விஷாலுடன் குஸ்தி வீராங்கனையாக இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் தற்போது பெரும் வெற்றி பெற்றுள்ளது.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி தனக்கு சிறு வயதில் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் “குஸ்தி வீராங்கனையாக இந்த படத்தில் நடித்துள்ளேன். ஏற்கனவே ஒரு நபரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது..”
Instagram
”.. அவர் என்னை தவறாக தொட்டார். அதனால் அவரை அடித்தேன். எல்லா பெண்களும் மோசமான தொடுதல்களை எதிர்கொள்கிறார்கள்..”
Instagram
”இப்படிப்பட்ட பிரச்சினைகளில் மாற்றம் வருமா என தெரியவில்லை. ஆனால் கார்கி போன்ற சில பங்கள் அதை விவாதிக்கின்றன” என கூறியுள்ளார்.
Instagram
kollywood
லோக்கல் ரவுடியுடன் மோதும் விஜய் சேதுபதி! டிஎஸ்பி திரைவிமர்சனம்!
Follow Us on :-
லோக்கல் ரவுடியுடன் மோதும் விஜய் சேதுபதி! டிஎஸ்பி திரைவிமர்சனம்!