லோக்கல் ரவுடியுடன் மோதும் விஜய் சேதுபதி! டிஎஸ்பி திரைவிமர்சனம்!

விஜய் சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கியுள்ள டிஎஸ்பி படத்தின் ஷார்ட் விமர்சனம்

Twitter

திண்டுக்கல் பூ வியாபாரியின் மகன் விஜய் சேதுபதி. அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தங்கை திருமணத்திற்கு வரும் நண்பர்களுக்கும் லோக்கல் தாதா பிரபாகரனுக்கும் மோதல் ஏற்படுகிறது.

பிரபாகரனை விஜய் சேதுபதி அடித்து விடுகிறார். இதனால் பிரபாகரன் விஜய் சேதுபதியை கொல்ல நினைக்கிறார்.

தங்கை திருமணத்திற்காக மறைந்து வாழும் விஜய் சேதுபதி, மீண்டும் ஊருக்கும் டிஎஸ்பியாக நுழைகிறார்.

போலீஸ் விஜய் சேதுபதியை பிரபாகரன் பழிவாங்கினாரா? பிரபாகரனிடமிருந்து விஜய் சேதுபதி தப்பித்தாரா? என்பது சுவாரஸ்யமான மீத கதை

Twitter

நீண்ட நாட்களாக வில்லனாக நடித்து வந்த விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

Twitter

தனது வழக்கமான காமெடி கமர்ஷியல் ஃபார்முலாவில் கொஞ்சம் ஆக்ஷனையும் கலந்து விருந்து படைத்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.

அதிரடி விலை குறைப்பில் ரெட்மி! எவ்வளவு தெரியுமா?

Follow Us on :-